Elocution Students

After the CALSDA Exam

Elocution Students

After the CALSDA Exam

Elocution Students

After the CALSDA Exam

Mobile Phone Repairing

End of the course.

Mobile Phone Repairing

End of the course.

Sunday, 26 August 2018

Vacancies for Teller and Internal Audit at LOLC


AAT மாணவர்களுக்கு பிரபல நிதி நிறுவனமான Lanka Orix Leasing Company PLC (LOLC) நாட்டின் பல கிளைகளுக்கான பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் (Officer - Internal Audit) மற்றும் காசாளர் (Teller) பதவிகளுக்கு Xpress Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அடிப்படை தகைமை
கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யில் ஏதாவது ஒரு நிலையை பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். (கற்கை நெறியை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை)


Officer - Internal Audit (அலுவலர் - உள்ளக கணக்காய்வு)
கிளை: கிளிநொச்சி, கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி, அவிசாவளை
விண்ணப்ப முடிவு திகதி: 28/08/2018



Teller (காசாளர்)
கிளை: வத்தளை கிளை (கொழும்பு மாவட்டம்)
விண்ணப்ப முடிவு திகதி: 31/08/2018


இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Xpress Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.


Teller
https://xpressjobs.lk/Jobs/View/32977/teller-wattala-lanka-orix-leasing-company-plc-lolc-


Officer - Internal Audit
https://xpressjobs.lk/Jobs/View/32207/officer-internal-audit-lanka-orix-leasing-company-plc-lolc-



Share:

Tuesday, 21 August 2018

Vacancy for Accounts Assistant at CRIP



AAT கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு Ministry of Irrigation and Water Resources & Disaster Management இனால் நடைமுறை படுத்தப்படும் உலக வங்கியின் செயற் திட்டமான Climate Resilience Improvement Project (CRIP) ல் கணக்கியல் உதவியாளர் (தரம் - II) பதவிக்கு Oberver பத்திரிகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த எமது மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவராவார்கள்.

 விண்ணப்ப முடிவு திகதி: 24/08/2018



Observer advertisement

Link to vacancy on CRIP website

Vacancy notice




Share:

Thursday, 16 August 2018

Vacancy for Executive at Dialog Axiata


AAT கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு Group Payments Operations & Control பகுதியில் Executive பதவிக்கு Dialog Axiata PLC நிறுவனத்தால் Xpress Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவராவார்கள்.

 விண்ணப்ப முடிவு திகதி: 20/08/2018



இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Xpress Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.

https://xpressjobs.lk/Jobs/View/32566/executive-payment-operations-and-control-dialog-axiata-plc


Share:

WhatsApp Chat

Internship Programme

Apply for internships

Verify Certificates

Like our Facebook Page

Video of the day

Pay Online with PayPal

- Get your Admission Now
- Pay your Course Fee
- Register for AAT Course
- Book for Mobile Phone Repairing Course
- Register for Education Faculty Courses
      (Diploma, B. Ed, M. Ed)

View your cart to check out.

News Archive

Accreditions