உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் (Officer - Internal Audit) மற்றும் காசாளர் (Teller) பதவிகளுக்கு Xpress Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அடிப்படை தகைமை
கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யில் ஏதாவது ஒரு நிலையை பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். (கற்கை நெறியை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை)
கிளை: கிளிநொச்சி, கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி, அவிசாவளை
விண்ணப்ப முடிவு திகதி: 28/08/2018
கிளை: வத்தளை கிளை (கொழும்பு மாவட்டம்)
விண்ணப்ப முடிவு திகதி: 31/08/2018
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Xpress Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.
Teller
https://xpressjobs.lk/Jobs/View/32977/teller-wattala-lanka-orix-leasing-company-plc-lolc-
Officer - Internal Audit
https://xpressjobs.lk/Jobs/View/32207/officer-internal-audit-lanka-orix-leasing-company-plc-lolc-