AAT - Sri Lanka ⋅ 🇱🇰 ⋅ Classes


Association of Accounting Technicians - Sri Lanka 🇱🇰 (AAT - SL)

AAT கற்கை நெறி கணக்கியல் துறையில் தொழில் தகைமையை அளிக்கும் ஒரு கற்கை நெறியாகும். இது Foundation, Intermediate மற்றும் Final என 3 நிலைகளைக் கொண்டது.

G.C.E (A/L) கற்கும் மாணவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம். G.C.E (O/L) வரையான தகைமை போதுமானது.


அடிப்படைத் தகுதிகள் (யாதாயினும் ஒரு தகைமை போதுமானது)

  1. G.C.E (O/L) இல் 6 பாட சித்தி
  2. G.C.E (A/L) இல் 2 பாட சித்தி
  3. கணக்காளர் / கணக்கியல் உதவியாளர் / கணக்காய்வாளர் போன்றவற்றில் 5 வருட அனுபவம்
  4. மேற்குறிப்பிட்ட தகைமைகளுக்கு இணையாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய யாதாயினும் ஒரு தகைமை

காலம்

ஒவ்வொரு நிலையும் 6 மாதங்களைக் கொண்டது.


பாடக்கட்டணம்

Level Description Course Fee
(LKR)
1 Foundation30,000
2 Intermediate33,000
3 Final36,000



Minimum Qualification for Registration

The qualifications necessary to register as a student to sit for AAT Examinations are as follows:
  1. 06 Passes at G.C.E. (O/L) (SL) OR 05 Passes at G.C.E. (O/L) (UK)
  2. 02 Passes at G.C.E. (A/L) (SL / UK)
  3. 05 years experience as an Accounts Clerk / Audit Clerk / Book-keeper / Accounts Trainee in a recognized establishment
  4. Any other equivalent  qualification acceptable to the Governing Council of AAT Sri Lanka

 

Register for the exam

https://onlineexam.aatsl.lk