Thursday, 16 August 2018
Vacancy for Executive at Dialog Axiata
Posted on Thursday, August 16, 2018

AAT கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு Group Payments Operations & Control பகுதியில் Executive பதவிக்கு Dialog Axiata PLC நிறுவனத்தால் Xpress Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவராவார்கள்.
விண்ணப்ப முடிவு திகதி: 20/08/2018
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Xpress Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.
https://xpressjobs.lk/Jobs/View/32566/executive-payment-operations-and-control-dialog-axiata-plc