Diploma in Education (Dip. in Edu.)



முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நெறி

UGC (University Grants Commission - Sri Lanka) இலங்கை பல்கலைக் கழக மானிய ஆணைக் குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட கற்கை நெறி.

கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின் அரச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

யாருக்கு: கற்பித்தலில் ஆர்வமுள்ளவர்களுக்கு 'அடிப்படை கற்றல் கற்பித்தல்' சம்மந்தமான ஒரு சிறந்த கற்கை நெறி
  • முன்பள்ளி ஆசிரியர்கள்
  • தொண்டர் ஆசிரியர்கள்
  • அறநெறி ஆசிரியர்கள்
  • மறைக்கல்வி ஆசிரியர்கள்
வயதெல்லை: 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்

காலம்: 06 மாதங்கள்

போதனை வகுப்புக்கள்:
வாராந்தம் 6 மணித்தியாலங்கள் நடைபெறும்

பிரிவுகள்: வார நாள், வார இறுதி நாள் பிரிவுகள் உள்ளன

மொழி மூலம்: ஆங்கிலம் / தமிழ்

நுழைவுத் தகமைகள்:
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி

கட்டணம்:
பதிவுக் கட்டணம்: Rs. 4,500
போதனைக் கட்டணம்: Rs. 18,000
பரீட்சைக் கட்டணம்: Rs. 2,000

மதிப்பீட்டு முறை:
  1. ஒப்படைகள்
  2. எழுத்துப் பரீட்சை












Pre-school Teacher Training

This course is approved by the University Grants Commission of Sri Lanka (UGC).

For whom:
A course based on 'Basics of Learning & Teaching', which is suitable for those who are interested in teaching.
  • Pre-school Teachers
  • Volunteer Teachers
Age limit: should have completed 18 years

Duration: 06 Months

Lectures: 6 hours per week

Batches: weekday and week-end batches

Medium of instruction: English / Tamil

Entry Qualifications:
6 passes in G.C.E (O/L)

Fees:
Registration - Rs. 4,500
Course Fee - Rs. 18,000
Exam Fee - Rs. 2,000

Assessment Methods:
  • Assignments
  • Written Assessment