சிறுவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள்
சிறுவர்களின் ஆங்கில புலமையை வளர்ப்பதற்குப் பயன்படும்.
வயது எல்லை: 3 முதல் 14 வரைகட்டணம்: மாதாந்தம் ரூபா. 1000 மட்டும்
நேர அட்டவணை:
வாராந்தம் 3 மணி நேர கற்பித்தலுடன் 1 ½ மணி நேர இலவச English Speaking Club என்னும் ஆங்கில பேச்சுப் பயிற்சி நடைபெறும்.
பரீட்சையும் சான்றிதழும்
பின்வரும் நிறுவனங்களினால் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- Colombo Academy of Language Skills and Dramatic Art - CALSDA
- Institute of Western Music & Speech - IWMS