Elocution Students

After the CALSDA Exam

Elocution Students

After the CALSDA Exam

Elocution Students

After the CALSDA Exam

Mobile Phone Repairing

End of the course.

Mobile Phone Repairing

End of the course.

Wednesday, 24 November 2021

Career Opportunities for Nurses in Germany

 

Career Opportunities for Nurses in Germany

100% FREE of cost

No placement charges

Please call us for more information. ☎️ : 0766990050

You will be assisted in processing your formalities and visa application to ensure you a smooth start in your career. 

Minimum Qualifications

  • Diploma in Nursing + Experience
  • or
  • B.Sc. in Nursing
  • or
  • M.Sc. in Nursing


Language Requirements

German Language Certificate (B1/B2)

Before starting your career, we empower you with the skills required for making a permanent nursing career in Germany. To make it happen, we support you in learning the German language and obtaining a certificate.


Salary (monthly)

2200 - 3600 Euro


WhatsApp

 : +44 7458078020 (தமிழ்)

 : +49 16091799201 (ஜேர்மன்)


Please call us
☎️ : +94 766990050 (தமிழ்)


Share:

Monday, 20 September 2021

Seminar for A/L Commerce Students 2021


உயர்தர பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு தொடர்

(✍ வணிக பிரிவு 2021/22 மாணவர்களுக்கானது)

மேலதிக விபரங்களுக்கு 0766990050 ஐ அழையுங்கள்.


நேரம்: பிற்பகல் 3:00 - 6:00 மணி
🗓 காலம்: செப்டெம்பர் 2021

A/L 2022
20/09/2021 ⇢ கணக்கீடு
21/09/2021 ⇢ வணிகக்கல்வி
22/09/2021 ⇢ பொருளியல்
A/L 2021
23/09/2021 ⇢ கணக்கீடு 1
24/09/2021 ⇢ கணக்கீடு 2
27/09/2021 ⇢ வணிகக்கல்வி 1
28/09/2021 ⇢ வணிகக்கல்வி 2
29/09/2021 ⇢ பொருளியல் 1
30/09/2021 ⇢ பொருளியல் 2

இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர் கழகத்தினால் (AAT - Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு தொடர் 🎥 ZOOM செயலியின் ஊடாக நடைபெறவுள்ளது.

மேலும் உங்களுடைய 🤷 சக நண்பர்களுக்கும், ஏனைய உயர்தர வணிகப்பிரிவு 🤷 மாணவர்களுக்கும் கருத்தரங்கு தொடர்பான விபரங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுங்கள்.

(Registration Link) பதிவு செய்வதற்கான இணைப்பு:
https://www.facebook.com/SunBritishCollege/posts/2701243816687862

☎️ : 0766990050
Sun British College
AAT இனால் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையம்

Share:

Tuesday, 23 March 2021

Vacancy for Business Analyst at Hatton National Bank


 

 Business Analyst பதவிகளுக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சிறந்த கணக்கியல் கற்கை நெறியாக கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையோர் ஆவர்.

 அத்துடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

 





இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் careers@hnb.lk என்னும் மின்னஞ்சலின் ஊடாக தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.

 

https://topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=165&ac=DEFZZZ&jc=0000824450&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp

 


Share:

Thursday, 18 March 2021

Vacancy for Co-operative officer - Class III


திறந்த போட்டிப் பரீட்சை - 2021

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு - வட மாகாண சபை..!

வயதெல்லை:

விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பொதுவான தகைமைகள் :-

  1. விண்ணபப் தாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும். 
  2. விண்ணபப் தாரி வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் கடமையாற்றக் கூடிய சிறந்த தேகாரோக்கியமும் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் சிறந்த நன் நடத்தையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  3. அ) விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும். இவ் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னா் உள்ள ஆறு (06) ஆண்டு காலப்பகுதியில் ஆகக் குறைந்தது மூன்று (03) ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில்  தொடாச்சியாக வசித்திருத்தல் வேண்டும். அல்லது ஆ) விண்ணப் தாரா் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பதுடன் ஆகக் குறைந்தது ஐந்து (05) வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடரச்சியாக வசித்திருத்தல் வேண்டும் (நேர்முகப் பரீட்சையின் போது தமது தேருநர் இடாப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரித்தெடுப்பிதழை சமர்ப்பித்தல் வேண்டும்)

கல்வித் தகைமைகள்

விண்ணப்பதாரி க.பொ.த (சா.த) பரீட்சையில் ஒரே அமர்வில்  தமிழ், சிங்களம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். 
   அத்துடன்
விண்ணபப் தாரி க.பொ.த (உ.த) பரீட்சையில் பொருளியல், விவசாயம், இணைந்த கணிதம், கணக்கியல், வணிக புள்ளிவிபரவியல் மற்றும் வணிகக் கல்வி ஆகிய பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக மூன்று (03) பாடங்களில் (பொது வினாத்தாள் நீங்கலாக) ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டமாயின்  ஓரே அமர்வில் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்)

விண்ணப்ப முடிவுத் திகதி : 31.03.2021

திறந்த போட்டிப் பரீட்சை :  நவம்பர் 2021

பதிவிறக்குதல்:
விண்ணப்ப படிவங்களை Sun British College இலும் பெற்றுக் கொள்ளலாம்.
Sun British College, No. 28, Station Road, Vavuniya. Tel: 0766990050
Share:

Saturday, 1 June 2019

Vacancies at Cargills (Ceylon) PLC



இலங்கையில் பிரபல தனியார் நிறுவனமான Cargills (Ceylon) PLC கணக்கியல் துறையில் இரு பதவிகளுக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

  • Accounts Assistants
  • Credit Controller

கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யை பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையுடையவர்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 05/06/2019


Accounts Assistants

வயதெல்லை: 20 முதல் 28 வரை



Credit Controller

 வயதெல்லை: 25 முதல் 35 வரை



இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.


Accounts Assistants



Credit Controller

http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=102&ac=DEFZZZ&jc=0000646431&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp


Share:

Saturday, 4 May 2019

Vacancy for Accounts Executive at Abans Auto for Hero & TVS


இலங்கையில் பிரபல வாகன நிறுவனமான Abans Auto தமிழ் பேசும் தகைமை உடைய கணக்காளர் பதவிக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யில் ஏதாவது ஒரு நிலையை பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையுடையவர்கள்.
(கற்கை நெறியை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை)


இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.

http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=12&ac=DEFZZZ&jc=0000637424&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp


Share:

Sunday, 31 March 2019

Vacancy for Executive & Junior Executive at Dialog Axiata


பிரபல தொலைத் தொடர்பு  நிறுவனமான Dialog Axiata அண்மையில் கணக்கியல் துறைக்கு இரு வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

  1. Junior Executive - Cash Operations
  2. Executive - Group Financial Accounting and Reporting

சிறந்த கணக்கியல் கற்கை நெறியாக கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையோர் ஆவர்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளங்களின் இணைப்பைத் தொடர்ந்து தங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்


Junior Executive - Cash Operations

Junior Executive பதவிகளுக்கு Top Jobs மற்றும் Promo Jobs இணைய தளங்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 05/04/2019




Top Jobs

http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=196&ac=DEFZZZ&jc=0000629314&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp


Promo Jobs

https://www.promo.lk/jobs/4824/junior-executive---cash-operations



Executive - Group Financial Accounting and Reporting

Executive பதவிகளுக்கு Top Jobs மற்றும் Express Jobs இணைய தளங்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 26/04/2019


Top Jobs

http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=150&ac=0000000021&jc=0000629903&ec=0000000021&pg=applicant/vacancybyfunctionalarea.jsp


Express Jobs

https://xpress.jobs/Jobs/View/46639/executive-group-financial-accounting-and-reporting-dialog-axiata-plc



Share:

WhatsApp Chat

Internship Programme

Apply for internships

Verify Certificates

Like our Facebook Page

Video of the day

Pay Online with PayPal

- Get your Admission Now
- Pay your Course Fee
- Register for AAT Course
- Book for Mobile Phone Repairing Course
- Register for Education Faculty Courses
      (Diploma, B. Ed, M. Ed)

View your cart to check out.

News Archive

Accreditions