Thursday, 24 January 2019

Vacancy for Accounts Executive at Asia Broadcasting Corporation



பிரபல ஊடக நிறுவனமான Asia Broadcasting Corporation  வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந் நிறுவனம் ஆசியாவில் பல வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை நடாத்தி வருகிறது. இதில் இலங்கையில் இருந்து ஒலிபரப்பாகும் சூரியன் FM வானொலி அலைவரிசையும் ஒன்றாகும்.

 Accounts Executive பதவிகளுக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சிறந்த கணக்கியல் கற்கை நெறியாக கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையோர் ஆவர். அத்துடன் கணிணி மயப் படுத்தப்பட்ட கணக்கியல் மென்பொருளை (QuickBooks, Sage, etc. ) பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரிகள் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.


http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=224&ac=DEFZZZ&jc=0000607203&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp


Share:

WhatsApp Chat

Internship Programme

Apply for internships

Verify Certificates

Like our Facebook Page

Video of the day

Pay Online with PayPal

- Get your Admission Now
- Pay your Course Fee
- Register for AAT Course
- Book for Mobile Phone Repairing Course
- Register for Education Faculty Courses
      (Diploma, B. Ed, M. Ed)

View your cart to check out.

News Archive

Accreditions