Vacancies at Ministry of Health, Nutrition & Indigenous Medicine



இலங்கை சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும் Global Fund to Fight AIDS, Tuberculosis & Malaria செயற் திட்டத்திற்கான சில பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் Observer பத்திரிகையில் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 30/09/2018

வயது எல்லை: 65 வயதுக்கு குறைவாக

கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த எமது மாணவர்கள் இப்பதவிகள் இரண்டுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.



Finance Assistant - கணக்கியல் உதவியாளர்


அடிப்படைத் தகைமைகள்:
G.C.E (O/L) இல் தமிழ், கணிதம் உட்பட 2 பாடங்களில் திறமைச் சித்தி
G.C.E (A/L) இல் எல்லா பாடங்களிலும் சித்தி



Project Officer - திட்ட அலுவலர்

அடிப்படைத் தகைமைகள்:
பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட கணக்கியல் அல்லது நிதி முகாமைத்துவம் சார்ந்த இளமானி பட்டம்
அல்லது
கணக்கியல் அல்லது நிதி முகாமைத்துவம் சார்ந்த தொழில் கல்வி நிறுவனம் ஒன்றின் இடைநிலை பரீட்சையில் சித்தியுடன் 5 வருடத்திற்குக் குறையாத தொழில் அனுபவம்



Finance Assistant
http://www.observerjobs.lk/jd16572/finance-assistant


Project Officer
http://www.observerjobs.lk/jd16571/project-accountant