Monday 26 February 2018

Vacancy for Pre-school Teacher - Class III

திறந்த போட்டிப் பரீட்சை - 2018

முன்பள்ளி ஆசிரியர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு - வட மாகாண சபை..!

வயதெல்லை

விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமைகள்

க.பொ.த (சா/த) பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டுமென்பதுடன். அவற்றில் ஏதாவது மூன்று (03) பாடங்களில் திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

தொழில்க் கல்வி / தொழில்முறைத் தகைமைகள்
பல்கலைக்கழகம் / பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து அல்லது

உயர் கல்வி அமைச்சு / மூன்றாம்நிலை தொழில்கக் ல்வி அமைச்சு ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்படட் ஏதாவது நிறுவனம் ஒன்றிலிருந்து

அல்லது

சிறுவர் செயலகத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஏதாவதொரு நிறுவனம் ஒன்றிலிருந்து

முன்பள்ளிக் கல்வி தொடர்பான ஒரு வருடத்திற்கு குறையாத டிப்ளோமாச் சான்றிதழினை பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 28.02.2018

பதிவிறக்குதல்:
விண்ணப்ப படிவங்களை Sun British College இலும் பெற்றுக் கொள்ளலாம்.
Sun British College, No. 26, Station Road, Vavuniya. Tel: 0779713221

முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிகள்

Open Competitive Examination - 2018

Pre-school Teacher, Grade III Recruitment - Northern Province..!

Age Limit

விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Educational Qualifications

பல்கலைக்கழகம் / பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்ககீ ரிக்கப்படட் நிறுவனம் ஒன்றிலிருந்து  அல்லது

உயர் கல்வி அமைச்சு / மூன்றாம்நிலை தொழில்கக் ல்வி அமைச்சு ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது நிறுவனம் ஒன்றிலிருந்து

அல்லது

சிறுவர் செயலகத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஏதாவதொரு நிறுவனம் ஒன்றிலிருந்து

முன்பள்ளிக் கல்வி தொடர்பான ஒரு வருடத்திற்கு குறையாத டிப்ளோமாச் சான்றிதழினை பெற்றிருத்தல் வேண்டும்.
Application closing date : 28.02.2018

Application forms are available at Sun British College.
Sun British College, No. 26, Station Road, Vavuniya. Tel: 0779713221
Share:

WhatsApp Chat

Internship Programme

Apply for internships

Verify Certificates

Like our Facebook Page

Video of the day

Pay Online with PayPal

- Get your Admission Now
- Pay your Course Fee
- Register for AAT Course
- Book for Mobile Phone Repairing Course
- Register for Education Faculty Courses
      (Diploma, B. Ed, M. Ed)

View your cart to check out.

News Archive

Accreditions