வித்தியாரம்பம் 🪔 (ஏடு தொடக்கல்)


வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏடு தொடக்கல் நடைபெற உள்ளது. 

காலம்: 19/10/2018 வெள்ளிக்கிழமை
சுப நேரம்: காலை 8.30 மணி முதல்

முற்பதிவுகளுக்கு 0766990050 ஐ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏடு தொடக்குவற்குக் கொண்டு வர வேண்டிய பொருட்கள்:
1. அர்ச்சனைப் பொருட்கள்
(பழம், பாக்கு, வெற்றிலை, ஊதுபத்தி, கற்பூரம், பூக்கள், தேங்காய் ஏனையவை)
2. பச்சையரிசி, கற்கண்டு, தேன்
3. தட்சணை

இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட சிறுவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படும்.

ஆங்கில மொழி முன்பள்ளிக்கான அனுமதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.வவுனியா
தமிழருவி த.சிவகுமாரன் அவர்களால் ஸ்ரீ ஆதிவிநாயகர் கிருபையில் ஏடு தொடக்கல் நடைபெறும்.

பதிவுக் கட்டணம் ரூபா 300 மட்டுமே

பதிவுகளுக்கு
இல 26, முதலாம் மாடி, புகையிரத நிலைய வீதி, வவுனியா


மன்னார்
பிரம்ம ஸ்ரீ மனோ ஐங்கர சர்மா குருக்களால் திருவானைக் கூடம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்பாள் அருளால் ஏடு தொடக்கல் நடைபெறும்.

பதிவுகளுக்கு
இல 37, புதுத் தெரு, உப்புக்குளம், மன்னார்