இலங்கையில் பிரபல வாகன நிறுவனமான Abans Auto தமிழ் பேசும் தகைமை உடைய கணக்காளர் பதவிக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யில் ஏதாவது ஒரு நிலையை பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையுடையவர்கள்.
(கற்கை நெறியை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை)
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.
http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=12&ac=DEFZZZ&jc=0000637424&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp