AAT (Association of Accounting Technicians)
AAT கற்கை நெறி கணக்கியல் துறையில் தொழில் தகைமையை அளிக்கும் ஒரு கற்கை நெறியாகும். இது AA1, AA2, AA3 என 3 நிலைகளைக் கொண்டது.
G.C.E (A/L) கற்கும் மாணவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம். G.C.E (O/L) வரையான தகைமை போதுமானது.
அடிப்படைத் தகுதிகள் (யாதாயினும் ஒரு தகைமை போதுமானது.)
- G.C.E (O/L) இல் 6 பாட சித்தி
- G.C.E (A/L) இல் 2 பாட சித்தி
- கணக்காளர் / கணக்கியல் உதவியாளர் / கணக்காய்வாளர் போன்றவற்றில் 5 வருட அனுபவம்
- மேற்குறிப்பிட்ட தகைமைகளுக்கு இணையாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய யாதாயினும் ஒரு தகைமை
ஒவ்வொரு நிலையும் 6 மாதங்களைக் கொண்டது
பாடக்கட்டணம்
Level | Description | Course Fee (LKR) |
1 | Foundation | 30,000 |
2 | Intermediate | 33,000 |
3 | Final | 36,000 |
Minimum Qualification for Registration
The qualifications necessary to register as a student to sit for AAT Examinations are as follows:
- 06 Passes at G.C.E. (O/L) (SL) OR 05 Passes at G.C.E. (O/L) (UK)
- 02 Passes at G.C.E. (A/L) (SL / UK)
- 05 years experience as an Accounts Clerk / Audit Clerk / Book-keeper / Accounts Trainee in a recognized establishment
- Any other equivalent qualification acceptable to the Governing Council of AAT Sri Lanka